
ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் அதிசய மலரான ஈஸ்டர் லில்லி சிதம்பரத்தில் ஒரு தோட்டத்தில் பூத்தது. சிதம்பரம் அருகே மணலூரில் ஒரு தோட்டத்தில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் ஈஸ்டர் லில்லி வகை பூ பூத்துள்ளது. இந்த பூ கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே பூக்கும் தன்மை உள்ளது. பூத்து 15 நாட்களுக்கு வாடாமல் அப்படியே இருக்கும். கிழங்கு வகையை சார்ந்தது. ஈஸ்டர் பண்டிகை நாட்களில் பூப்பதால் இப்பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment